கலாசலா கலக்குவோம்!!!!!

இவர்தான் அந்தப் பிரபலம்!!!

யார் அந்த பிரபலம்? யார் அந்த பிரபலம்? எனக் கேட்டுக்கேட்டே கடுப்பேத்திவிடுவார்கள், விளம்பரத்தை பார்ப்பவர்களும் யார் அவர்? யார் அவர்? என தங்களுக்குள்ளேயே கேள்விகேட்டு விடைகாணாமல் மிர்ஸலாகித் திரிவார்கள், அப்படி ஒரு விளம்பரம் இப்போதும் ஒளிபரப்பாகிக்கொண்டுதான் இருக்கின்றது , நாங்கள் சொல்கிறோம் யார் அவர் என்று!!!

பிரபல சேனல் நிறுவனம் ஒன்று பொங்கல் 2012 முதல் கேம் ஷோ ஒன்றை ஒளிபரப்ப இருக்கிறது.

‘மாற்றான்’ படத்தில் நடித்து வரும் நம்ம சூர்யாதான் இந்த கேம் ஷோவை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக ஒரு நாள் கால்ஷீட்டிற்கு ஒரு கோடி ரூபாய் பேசி இருக்கிறதாம் அந்த டிவி நிறுவனம். ஒரு நாளைக்கு ஒரு கோடியா என்ற ஆச்சர்யத்தில்  இருக்கிறது தமிழ் திரையுலகம்.

இந்நிகழ்ச்சிக்கு தொகுத்து வழங்க சேனல் தரப்பின் பட்டியலில் முதலில் இடம் பிடித்தவர் விஜய் தானாம். அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை தற்போது சூர்யா இந்நிகழ்ச்சிக்கு ஒப்பந்தம செய்யப்பட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Tag Cloud

%d bloggers like this: