கலாசலா கலக்குவோம்!!!!!

Archive for the ‘cinema’ Category

‘Rendavathu Padam’

 

C.S. Amudhan made a clean sweep with his maiden debut ‘Tamizh Padam’ that became a blockbuster in box office. Starring Mirchi Shiva and Disha Pandey in lead roles, the film happened to be an excellent entertainer. The director is now ready for his next movie titled ‘Rendavathu Padam’ that stars Vimal, Aravind Akash and Richard in lead roles. Auditions for heroine and other artistes are still going on. C.S. Amudhan postponed his Project Thalavali.
  Cinematography is by Vijay Ulaganathan as reported earlier, music is by Kannan, art by Santhanam, stunts are by Dileep Subarayan and editing is by T Suresh. Viswanathan is the production manager. Shooting will be held across the locales of Chennai, Hyderabad, Pondicherry, Malaysia, Bangkok and other places.

The film is produced by Dharani at a whooping budget under the banner name of Screen Crafts Entertainment. The makers are planning to release the film as summer treat in 2012. Hope this movie also come under spoof type.

 

Advertisements

Vanakkam Chennai – Marina movie… promo song

 

Movie 2011

2011 ன் சிறந்த படம் இவைகளுள் எந்தப் படம்

 

 

 

Kolaveri vs Love Anthem

Vettai – Pappa Pappa Pappapa live recording

உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தா நான் போவேன் போடா..

Superb lines….

Raajapattai

 

 

படத்தில் பாராட்டப்பட வேண்டிய மூன்று விஷயம். ஒன்று மொக்கை படம் என்று தெரிந்திருந்தும் ஏதோ தன்னால் ஆன சின்னச் சின்ன விஷயங்களுக்காக, மெனக்கெட்டு நடித்து காட்ட முயற்சி செய்த விக்ரமுக்கு. இரண்டு மதியின் ஒளிப்பதிவுக்கு. மூன்று படம் முழுக்க இயக்குனர் கே.விஸ்வநாத்தை ஹீரோவாக நடிக்க வைத்தற்கு.
ராஜபாட்டை – ராஜமொக்கை.
நன்றி- கேபிள் சங்கர்

Y DIS Kolaveri @ Mumbai live by Dhanush

ரசிகர்களின் கோரிக்கைக் கிணங்க மும்பை ரயில் நிலையத்தில், ‘ஒய் திஸ் கொலவெறிடி’ பாடலை நடிகர் தனுஷ் பாடினார். நடிகர் தனுஷ் நடித்து வெளி வர உள்ள படம் ‘3’. ஐஸ்வர்யா இயக்கி உள்ள இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளிவராத நிலையில் படத்தில் இடம்பெறும் ‘ஒய் இஸ் திஸ் கொலவெறிடி’ பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. தமிழே தெரியாத நபர்களும், இந்த பாடலை முணுமுணுத்தபடி செல்கின்றனர்.

பலர் தங்களுடைய செல்போன்களிலும் இந்த பாடலை ரிங்டோனாக வைத்துள்ளனர். மும்பையிலும் கொலவெறி பாடல் அனைத்து தரப்பினரிடையேயும் பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் மும்பையில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சர்ச்கேட் ரயில் நிலையத்துக்கு வந்தார்.

அவரை பார்த்ததும் அங்கிருந்த இளம் பெண்கள் உள்பட ரசிகர்கள், ரயில் பயணிகள் கூட்டமாக கூடினர். அப்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கொலவெறி பாடலை பாடும்படி கேட்டுக் கொண்டனர். இதையடுத்து தனுஷ் கொலவெறி பாடலை பாடினார். அந்த பாடலுக்கு இளம் பெண்களும், ரசிகர்களும் ஆட்டம் போட்டனர். பின்னர் தனுஷ் ஓவல் மைதானத்திற்கு புறப்பட்டு சென்றார்

Tag Cloud