கலாசலா கலக்குவோம்!!!!!

Archive for the ‘Uncategorized’ Category

attakasa AARANYA KAANDAM

விகடன் விருதுகள் வந்துவிட்டன…. நம் கருத்துக்களை ஒட்டி ஆரண்யகாண்டம் 2 விருதுகளை பெற்றிருப்பது மகிழ்ச்சி…. சிறந்த திரைக்கதை மற்றும் வில்லனுக்காக….

புதியவர்களின் புது முயற்சி பாராட்டப்பட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி….

இந்தக் கதை சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் விவாதத்திற்கு வரவில்லையெனில் நானும் இதை பார்த்திருக்க வாய்ப்பில்லை….நன்றி  வாசகர் வட்ட அன்பர்களுக்கு….

 

”டிசம்பர் மாதத்தில் சாரு நிவேதிதா ரசிகர்களின் கோலாகல ஆதரவுடன் வெளியான புத்தகம் எக்ஸைல்.
ஒரே மாதத்துக்குள், முதல் பதிப்பான 2,000 பிரதிகள் விற்றுமுடியும் நிலையில், அடுத்த அச்சுக்குச் சென்றுள்ளது இந்தப் புத்தகம். உங்க பிரதிக்கு இந்த லிங்க தட்டுங்க…..

https://www.nhm.in/shop/978-81-8493-204-1.html

 

நியூட்ரினோ ஆய்வகம் பற்றி….

http://www.eegarai.net/t51287-topic?theme_id=1415

 

இன்று பிடித்த ஹைக்கூ…

அன்பே

நிலா வராத நாட்களுண்டு…

உன்

நினைவுகள் வராத நாட்களில்லை….

 

 

 

Advertisements

நன்றி நன்றி thx A lot….

 

 

 

 

 

 

 

 

நன்றி நன்றி thx A lot….

Xterday site hit 54 … I never expected such visits thx all to my facebook friends and I know its only because of fans Club of Charu it happened… Its encouraging me since I am new blogger… awaiting to post something about Charu but still need to learn more about him and confused about what to start,… but soon will hit with a post on him….

Xterday Poll results
Kolaveri by Dhanush 55.56%  (10 votes)
Love Anthem by STR 44.44%  (8 votes)
Total Votes: 18
 bit close by both may be the tempo and slang Dhanush getting more on all centers still no such difference….
Today please watch this and try to avoid such situations… Please Dont criticise…

நடிகை தமன்னாவின் பிறந்தநாள் பார்ட்டியில் ”கொலவெறி” பாடலைப் பாடும் தனுஷ்!

நடிகை தமன்னாவின் பிறந்தநாள் பார்ட்டியில் ”கொலவெறி” பாடலைப் பாடும் தனுஷ்!

 

Y DIS Kolaveri @ Mumbai live by Dhanush

ரசிகர்களின் கோரிக்கைக் கிணங்க மும்பை ரயில் நிலையத்தில், ‘ஒய் திஸ் கொலவெறிடி’ பாடலை நடிகர் தனுஷ் பாடினார். நடிகர் தனுஷ் நடித்து வெளி வர உள்ள படம் ‘3’. ஐஸ்வர்யா இயக்கி உள்ள இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளிவராத நிலையில் படத்தில் இடம்பெறும் ‘ஒய் இஸ் திஸ் கொலவெறிடி’ பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. தமிழே தெரியாத நபர்களும், இந்த பாடலை முணுமுணுத்தபடி செல்கின்றனர்.

பலர் தங்களுடைய செல்போன்களிலும் இந்த பாடலை ரிங்டோனாக வைத்துள்ளனர். மும்பையிலும் கொலவெறி பாடல் அனைத்து தரப்பினரிடையேயும் பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் மும்பையில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சர்ச்கேட் ரயில் நிலையத்துக்கு வந்தார்.

அவரை பார்த்ததும் அங்கிருந்த இளம் பெண்கள் உள்பட ரசிகர்கள், ரயில் பயணிகள் கூட்டமாக கூடினர். அப்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கொலவெறி பாடலை பாடும்படி கேட்டுக் கொண்டனர். இதையடுத்து தனுஷ் கொலவெறி பாடலை பாடினார். அந்த பாடலுக்கு இளம் பெண்களும், ரசிகர்களும் ஆட்டம் போட்டனர். பின்னர் தனுஷ் ஓவல் மைதானத்திற்கு புறப்பட்டு சென்றார்

opening ceremony

Tag Cloud